சாதனை

1. 2014 – 15 – PG TB தேர்வில் ST பிரிவில் மாநிலத்தில் முதலிடம்.

2. 2016 – 17 – PG TRB தேர்வில் ST பிரிவில் மாநிலத்தில் முதலிடம்.

3. 2016 – 17 – PG TRB தேர்வில் 11 நபர்கள் தேர்ச்சிப்பெற்று அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

4. 2018 – 19 – PG TRB தேர்வில் மாநிலத்தில் 6ம் இடம்.

5. 2018 – 19 – PG TRB தேர்வில் நலத்துறையில் மாநிலத்தில் முதலிடம்.

6. 2018 – 19 – PG TRB தேர்வில் 11 நபர்கள் தேர்ச்சிப்பெற்று அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்