2014 ம் ஆண்டு 18 மாணவ மாணவிகளுடன் திருச்செங்கோட்டில் தொடங்கப்பட்ட எமது பயிற்சிமையம் அந்தாண்டில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இராசிபுரத்தில் 2015ஆம் ஆண்டு 50 மாணவ மாணவியருடன் பயிற்சிமையத்தை தொடங்கியது.
தற்போது அருள்மிகு வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, ஆண்டகளூர்கேட் நிரந்தர பயிற்சி மையத்தை தொடங்கி மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
இலக்கு:
தரமான தகுதியான ஆசிரியப்பெருமக்களை தமிழ்ச்சமுதாயத்திற்கு அளிப்பது.
நோக்கம்:
1. ஆசிரியர் பணியின் தரத்தை உயர்த்துவது.
2. ஆசிரியர் பணித்தகுதியை மேம்படுத்துவது.
3. ஆளுமைமிக்க ஆசிரியர்களை பயிற்றுவிப்பது.